கீழக்கரையில் புதிய கடை திறப்பு விழா!

Vinkmag ad

k1கீழக்கரையில் புதிய கடை திறப்பு விழா!

07.02.2021 அன்று மாலை கீழக்கரை மின்ஹாஜ் பள்ளி காம்ப்ளக்ஸில் ஜே.எஃப்.எஸ் கலெக்‌ஷன்ஸ் அண்ட் டிரேடிங் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது.

மின்ஹாஜ் பள்ளி ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது ஆலிம் முன்னிலையில் குட்டீஸ் ஜயான் சஹது கடையை திறந்து வைத்தார்.

துஆவுடன் முதல் விற்பனையை மாவட்ட அரசு காஜி மௌலானா மௌலவி சலாஹுத்தீன் ஆலிம் துவக்கி வைக்க முதல் விற்பனையை ராவியத் சுவீட் பேலஸ் உரிமையாளர் ஜாஹிர் ஹுசைன் பெற்றுக் கொண்டார்.

வருகை தந்த அனைவரையும் கீழை ஜஹாங்கீர் அரூஸி வரவேற்றார்.

பெண்களுக்கான ஆடைகள்,பேன்ஸிகள் வகைகள்,ஊத்துக்குளி நெய்,கைலிகள்,எல்.ஈ.டி பல்பு வகைகள் கிடைக்கும்.

ஜெராக்ஸ் மற்றும் ஆன்லைன் மனுக்கள் அனைத்தும் சிறப்பாக எடுத்துக்கொடுக்கிறோம் இவ்வாறு கீழை ஜஹாங்கீர் அரூஸி கூறினார்.k2

News

Read Previous

பறவையின் (ம)ரணம்

Read Next

இரண்டு ரத்தினங்கள்

Leave a Reply

Your email address will not be published.