1. Home
  2. கீழக்கரை

Tag: கீழக்கரை

தமிழக முஸ்லிம்களின் முன் மாதிரியாக திகழும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு!

தமிழக முஸ்லிம்களின் முன் மாதிரியாக திகழும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு! நடந்து முடிந்த சட்டமன்ற(2021) தேர்தலில் தமிழகம் முழுவதும் பரவலாக மாநில,மாவட்ட,நகர ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்புகள் தங்களுக்கு பிடித்த குறிப்பிட்ட கட்சி அல்லது கூட்டணிக்கு வெளிப்படையாகவே ஆதரவு கொடுத்து ஊர் ஊராக சென்று ஒரு கூட்டணி ஆதரவு…

கீழக்கரை வரலாறு

’கீழக்கரை வரலாறு’ புத்தக வெளியீட்டு விழா  | எஸ்.மஹ்மூது நெய்னா | தமிழ் மரபு அறக்கட்டளை |  இப்போது.காம் தெளிவான ஒலியுடன் கூடிய காணொளிப் பதிவு https://youtu.be/nip8d9VLstA

கீழக்கரையில் புதிய கடை திறப்பு விழா!

கீழக்கரையில் புதிய கடை திறப்பு விழா! 07.02.2021 அன்று மாலை கீழக்கரை மின்ஹாஜ் பள்ளி காம்ப்ளக்ஸில் ஜே.எஃப்.எஸ் கலெக்‌ஷன்ஸ் அண்ட் டிரேடிங் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது. மின்ஹாஜ் பள்ளி ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது ஆலிம் முன்னிலையில் குட்டீஸ் ஜயான் சஹது கடையை திறந்து வைத்தார்.…

கீழக்கரை இன்குலாப்

இவர், ஆதிக்கத்துக்கு எதிராக ஆவேசக் குரலெழுப்பிய மக்கள் கவிஞன். காணும் காட்சிவெளிகளையும், தனிமனித அறங்களையும் மட்டுமே வர்ணனை செய்துவந்த கவிஞர்களுக்கு மத்தியில், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் உழைக்கும் மக்களுக்காகவும் எழுதுகோலில் புரட்சி மையை ஊற்றியவர். இந்தச் சமூகத்தில் எந்தெந்தப் பிரச்னைகளை எல்லாம் முற்போக்குவாதிகள் பேச மறந்தார்களோ, தயங்கினார்களோ அவற்றையெல்லாம் மக்களிடையே கொண்டுசேர்த்த…

கீழக்கரை

கீழக்கரையில் அனைத்து சமுதாய மக்களும் பயனுறும் வகையில் பொதுநல நோக்குடன் கீழக்கரை – நகராட்சி அலுவலகம் ( இடமும், கட்டிடமும்) : இஸ்வாமியர் தந்தது கீழக்கரை – காவல் நிலையம் ( இடமும் கட்டிடமும்) : இஸ்லாமியர் தந்தது கீழக்கரை – துணை மின்நிலையம் : இஸ்லாமியர் தந்தது…

கீழக்கரை சதக்கத்துல்லாஹ் அப்பா !

கீழக்கரை சதக்கத்துல்லாஹ் அப்பா ! ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரைப்பட்டினம் கீழக்கரை. இங்கிருந்து அக்காலத்தில் அரபு, கிரீஸ், ரோம், சீனா போன்ற நாடுகளுக்கு முத்து, பவளம், வாசனைத்திரவியங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அரபி பாடல்களில் கிற்கிறா என சொல்லப்படுகிற கீழக்கரையில், தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில்…

கீழக்கரை கிளாசிபைட் கன்சல்டன்சி விசிட் விசா சேவை!

கீழக்கரை கிளாசிபைட் கன்சல்டன்சி விசிட் விசா சேவை! துபாய்க்கு குறைவான கட்டணத்தில் விசிட் விசா! எமிரேட்ஸ் ல் பணிபுரியும் அன்பு தமிழ் சொந்தங்களே உங்கள் தாய் , தந்தை, மனைவி ,குழந்தைகள், உறவினர்கள் , நண்பர்களை விசிட் விசாவில் அழைக்க விருப்பமா,கீழக்கரை கிளாசிபைட் கன்சல்டன்சி இந்த அரிய சேவையை…

கீழக்கரை எம்.ஜி.ஆர் !

கீழக்கரை எம்.ஜி.ஆர் !  “ஒரு மனிதர் நல்லதையேச் செய்கிறார். மக்கள் அவரைப் புகழ்கிறார்கள். அவரைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்” என நபி பெருமானாரிடம் கேட்கப்பட்டபோது நபி பெருமானார் சொன்னார்கள் ”அந்த மனிதருக்கு நாளை மறுமையில் என்ன வாழ்க்கை அமையப் போகிறது என்பதற்கு பூமியிலே மக்கள் சாட்சி சொல்கிறார்கள்“ என்று.   பி.எஸ்.ஏ.வைப் பற்றி “அன்பின் முகவரி “ என்றத்…

ரோட்டில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால்…நெருக்கடி… போக்குவரத்தில் திணறும் கீழக்கரை, முதுகுளத்தூர்

டூவீலர்கள், ஆட்டோக்கள், லாரிகள் போன்ற வாகனங்களை ரோட்டோரங்களில் தாறுமாறாக நிறுத்தி விடுவதால், கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, கீழக்கரையும், முது குளத்தூரும் திணறுகிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வளர்ந்து வரும் நகரங் களில் ஒன்று கீழக்கரை. இங்கு நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால்,…