கீழக்கரை

Vinkmag ad

கீழக்கரையில் அனைத்து சமுதாய மக்களும் பயனுறும் வகையில் பொதுநல நோக்குடன்

கீழக்கரை – நகராட்சி அலுவலகம் ( இடமும், கட்டிடமும்) : இஸ்வாமியர் தந்தது

கீழக்கரை – காவல் நிலையம் ( இடமும் கட்டிடமும்) : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரை – துணை மின்நிலையம் : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரை – BSNL அலுவலகம் : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரை – அரசு மருத்துவமனை : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரை – மலேரியா கிளீனிக் : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரை – புதிய பஸ் நிலையம் : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரை – காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரை – ( புதிய ) தாலூகா அலுவலகம் : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரை – ( நகராட்சியின் ) குப்பை தட்டும் கிடங்கு : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரை – சார் பதிவு துறை அலுவலகம் : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரை – தபால் அலுவலகம் ( 623806 ) : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரை – மரைன் காவல் நிலையம் : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரை – இந்து மதத்தினர் வழிபாட்டு தளமான இந்து சகோதர, சகோதரிகளின் முனியசாமி கோவில் : இஸ்லாமியர் தந்தது

கீழக்கரையில் சாதி மதம் பேதமின்றி மாமன் மச்சான் அக்கா தங்கை உறவுகளோடு பழகி வரும் அனைத்து சமுதாய மக்களே ! எங்களுக்கு தெரிந்ததை மற்றவர்கள் அறிந்து கொள்ளும் விதமாய் இப் பதிவு. தாங்கள் அறிந்தவற்றையும் உலகுக்கு தெரிவிக்க எங்களுக்கு உதவுங்கள்.

: மக்கள் டீம் :

News

Read Previous

கொய்யாப்பழத்தின் மருத்துவ பயன்கள்

Read Next

நினைக்க நினைக்க…

Leave a Reply

Your email address will not be published.