பரமக்குடியில் அகஸ்தியர் சித்தர் திருவிழா

Vinkmag ad

A1

 

 

 

வல்லாரை இலை மூலிகை வழங்கப்படும் இந்த மூலிகையை துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தக்காளி சேர்த்து வல்லாரை சூப் தயாரிக்கலாம் சளிதொற்று பரவாது உடல் எதிர்ப்பு சக்தி தரும் மூளை நரம்புகள் பலப்படும் மன கவலை விலகும் நினைவாற்றல் பெருகும்

 

 

 

2021 தேசிய சித்த மருத்துவ தினம் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அகஸ்தியர் மகாமுனி கும்ப முனி சித்தர் தோன்றிய நாளில் கொண்டாடப்படுகின்றது இந்த ஆண்டு மகா யாகம் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் காந்தி சிலை அருகில் உள்ள டாக்டர் எஸ் வரதராஜன் இந்தியன் மருத்துவ அறக்கட்டளை சோலைமலை இந்தியன் மருந்துகள் வளாகத்தில் யாகம் நடத்தி முடிந்து பொதுமக்களின் நலன் கருதி நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்கப்படுகின்றது

 

என்றும் ஆரோக்கிய சேவையில் சோலைமலை லயன் டாக்டர் எஸ் வரதராஜன் ஆர் எஸ் பி எம் ஜி எஃப் காந்தி சிலை சமீபம் பரமக்குடி

News

Read Previous

பாரதியாரின் கடைசி நாட்கள்

Read Next

பிரியமானவர்கள்

Leave a Reply

Your email address will not be published.