1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

கலைஞரின் பேனா

கலைஞரின் பேனா .கலைஞரின் கைப் பேனா , கவின்மிகு மைப்பேனா , கவிதை பல வடித்த பேனா , கதைகள் பல எழுதிய பேனா, காவியங்கள் பல படைத்த பேனா, தொல்காப்பியம் விளக்கியபேனா குறளோவியம் படைத்த பேனா, தமிழன்உறக்கம் கலைத்த  பேனா, முரசொலியில் எழுதிய முத்துப்பேனா, எண்பத்தைந்து ஆண்டுகள்…

காயல்பட்டினச் சிறப்பு

காயல்பட்டினச் சிறப்பு🌸🌸🌸🌸🌸🌸🌸 இறையருட் கவிமணிகா. அப்துல் கஃபூர் புவனமதில் தமிழகமாம்பொன்மாலை நடுவில்நவமணிகள் பொலிகின்றநற்பதக்கம் காயல்! தமிழ்பிறந்த தெண்பாண்டிதண்பொருநை யோடும்தமிழ்கூறும் அறம்வளர்த்துத்தகுதிபெறும் காயல்! மான்பிடித்த வேலவனின்மாண்செந்தூர்க் கருகில்தீன்பிடித்து நிற்கின்றதிருப்பதியிக் காயல்! சீரியநல் முகம்மதுகல்ஜீமரபைப் புரிந்தபேரியல்பின் பாண்டியனார்பட்டயத்துக் காயல்! உடலனைத்தும் பள்ளிகளும்உறையுள்களும் செறியக்கடலலைகள் அடிவருடக்கனிகின்ற காயல்! பண்பரபு நிலத்துண்டுபாரதத்தில் வீழ்ந்தேஇன்பமுற இணைவதுபோல்இலங்குமொரு…

தமிழ் ஹைக்கூ உலக மாநாடு – 2022

தூண்டில் – இனிய நந்தவனம் – தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் நடத்திய                                 தமிழ் ஹைக்கூ உலக மாநாடு – 2022    திருச்சி தமிழ்ச் சங்கக்…

பணிவும் துணிவும்

பணிவும் துணிவும். நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள். உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி. இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும்…

ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு ஷார்ஜா : ஷார்ஜா பேலஸ் உணவகத்தில் முதுகுளத்தூர்.காம் சார்பில் துபாய் மாநகராட்சியின் ஊடகப்பிரிவு மேலாளர் இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதிய நூல் ’புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற பெயரில் தமிழில் திருப்பூரைச் சேர்ந்த சுப்ரபாரதிமணியன் என்ற எழுத்தாளரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.…

காலம்

காலம் போனால் திரும்புவதில்லை. காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை.– கவியரசு கண்ணதாசன் கிடைக்கும் சிறு சிறு சந்தோஷங்களை அனுபவிக்கத் தெரியாதவர்களே நிம்மதியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அனைத்துக்கும் காரணம் தேடிக்கொண்டிருந்தால் வாழ்க்கையை ரசிக்க முடியாது. பேச்சில் இனிமை,கொள்கையில் தெளிவு,செயலில் உறுதிஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும். உடலிற்கு…

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 1.5.2022 உழைப்பே உடலுக்கு  பலம் தரும் . உழைப்பே உலகோர்க்கு நலம் தரும் . உழைப்பே உலகோர்க்கு வளம் தரும் . உழைப்பே அனைவர்க்கும்  உற்சாகம் தரும். உழைப்பவரை நாம் ஊக்குவிப்போம். உழைப்பவர்க்கு என்றும் உறுதுணையாவோம். உழைப்பின் அருமை , பெருமைகளை   உலகோர் உணரச்  செய்திடுவோம். உழைத்தால்தானே   உணவு கிடைக்கும் . உழைத்தால்தானே  உடை கிடைக்கும் .. உழைத்தால்தானே …

திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள்… —  பார்த்தசாரதி ரங்கஸ்வாமி source – https://thirukkuralkathaikkalam.blogspot.com/2020/07/347.html வீட்டுக்கு வந்த நண்பர்….. “வாடா! எவ்வளவு நாள் கழிச்சு என் வீட்டுக்கு வந்திருக்க! உக்காரு” என்று நண்பர் சாமிநாதனை உற்சாகத்துடன் வரவேற்றார் பழனிவேல். சாமிநாதன் உட்கார்ந்ததும் கண்களைச் சுழற்றி வரவேற்பறையில் பொருட்கள் தாறுமாறாகச் சிதறி இருப்பதைப் பார்ப்பதை கவனித்துப் பழனிவேல்…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்திரையில் பிறக்கும் தமிழ் புத்தாண்டே வருக.நித்திலத்தில் மாந்தர்க்கு நிம்மதி நல்கிடவே வருக.இத்தனை நாள் அனுபவித்த இன்னல்கள் மறைகஇத்தரணி முழுவதும் இனி இன்பங்கள் நிறைக . பிலவ வருடத்தின் தடைகள் நீங்கி – வரும் ,சுபகிருதுவில் அனைத்தும் சுபமாக நடக்கட்டும் .கொரோனாவின் தாக்கம் குறைந்தது போலவேவரப்போகும்…

காலம் மாறினாலும்…

காலம் மாறினாலும்… ஊருக்குள் சென்றஒற்றையடிப் பாதைதார்ச்சாலையாகமாறி இருந்ததுசுரைக்கொடி படர்ந்தகூரைவீடுகள்ஆண்டெனாக்களைசுமந்து நின்றன கிளித்தட்டு விளையாடியபிள்ளைகள்கிரிக்கெட் மட்டையோடுதிரிந்தார்கள் பகலிலே நைட்டியணிந்துதண்ணீர் பிடித்தனர்இளம் பெண்கள் இன்சாட் டூ பற்றியும்இண்டர்நெட்டில் ரிசல்ட் பற்றியும்பேசி மகிழ்ந்தார்கள்டீக்கடைகளில் தாழ்ந்த சாதி பிணத்தைஎங்கள் சாதியோடுபுதைப்பதா என்றசண்டை மட்டும்நடந்துகொண்டே இருந்ததுஎங்கள் ஊர் சுடுகாட்டில்….     – தோழர்.பால பாரதி