இராமநாதபுரம்
பாராட்டு சான்று

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தேசியத் தலைவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசு தொகைக்காண காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) புகாரி உள்ளார்.





