இராமநாதபுரம்
பொங்கல் பரிசு

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் சார்பில் அதன் துணை அமைப்பாளர் எம்.ஏ பி என் அருண்ராஜ் தலைமையில் திமுக நிர்வாகிகள் லட்சுமிபுரம் கிளை அமைப்பாளர் கா.ரமேஷ் கண்ணன், மூ. நவநீதகிருஷ்ணன்,த.பேரீஷ்வரர்,ரா.பிரவீன் ஆகியோர் பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினர்.





