இராமநாதபுரம்

திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட பரமக்குடி வடக்கு நகர்பகுதி தர்மராஜபுரத்தில் உள்ள வீடுகளில் நேரடியாக சென்று திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மேற்க்கொண்டனர்.

இதில் தென்மண்டல தேர்தல் பொறுப்பாளர், நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன் மற்றும் மாவட்டம், ஒன்றியம் நகர் கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button