இராமநாதபுரம்
வேன் விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி அருகே வட்டானம் பஸ் ஸ்டாப் அருகேவேன் நிலைத்தடுமாறி கவிழ்ந்ததில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது இரண்டு பேருக்கு படுகாயம் அடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.





