இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் 80 – வது சுதந்திர தின விழா!

இராமநாதபுரம் மாவட்டத்தில் 80 – வது சுதந்திர தின விழா!

80- வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திரு. சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள்.
இதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் பணிபுரிந்த காவல்துறையினர், அமைச்சுப்பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர்களை பாராட்டி, நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வழங்கினார்கள்.





