இராமநாதபுரம்

கருத்தரங்கு

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை மூலம் கார்பன் சமநிலை மையம் தொடர்பான மாவட்ட அளவிலான கருத்தரங்கு கூட்டம் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர் முன்னிலையில் கலெக்டர் சிவகுருபிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வன உயிரின காப்பாளர் அகில்தம்பி உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button