இராமநாதபுரம்

கீழக்கரை மீலாது நபி போட்டிகளில் ஹமீதியா ஆண்கள் பள்ளி சிறப்பு சாதனை!

கீழக்கரை மீலாது நபி போட்டிகளில் ஹமீதியா ஆண்கள் பள்ளி சிறப்பு சாதனை!

3 பரிசுகளை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றனர்

கீழக்கரை ஆக்,27
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழக்கரை சார்பில் நடத்தப்பட்ட மீலாது நபி போட்டிகளில் ஹமீதியா ஆண்கள் பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர்.
கிராஅத் போட்டி மாணவர் அகமது ஹசன் முதல் பரிசு,வினாடி வினா போட்டடி அஹ்மது சமில் – முதல் பரிசு,பேச்சுப் போட்டி சபாயுதீன் – மூன்றாம் பரிசு மேலும், இப்போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக பங்கேற்று பெற்ற வெற்றிகளின் அடிப்படையில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பரிசையும் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர் அப்சல் உசேன் அவர்களுக்கும் மாணவர்களுக்கும் பள்ளி தாளாளர் அனீஸ் அஹமது , தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button