இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் இலவச எக்ஸ்ரே பரிசோதனை

முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் அருகில் தமிழ்நாடு அரசின் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம், இலவசமாக எக்ஸ்ரே பரிசோதனை செய்ய இருப்பதால் நமது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்று மதியம் 2 மணி வரை இந்த பரிசோதனை நடைபெறும்.







