கீழக்கரை_வள்ளல்சீதக்காதிசாலை வடக்கு தெரு பள்ளி எதிர்புறம் அனஸ் காம்ப்ளெக்ஸில் புதியதோர் உதயம் மதினா ரெடிமேட்ஸ் & டெய்லரிங் திறப்பு விழா

கீழக்கரை_வள்ளல்சீதக்காதிசாலை வடக்கு தெரு பள்ளி எதிர்புறம் அனஸ் காம்ப்ளெக்ஸில் புதியதோர் உதயம் மதினா ரெடிமேட்ஸ் & டெய்லரிங் திறப்புவிழா

SDPI கட்சியின் மாநில துணை தலைவர் பி.அப்துல் ஹமீது அவர்கள் முன்னிலையில்!!
SDPI கட்சியின் மாவட்ட துணை தலைவர் ஜஹாங்கீர் அரூசி அவர்கள்
துவாக்களோடு திறப்பு விழா இனிதே தொடங்கியது.
SDPI கட்சியின் நகர் செயல் தலைவர் முஹைதீன் பாரூக், செயலாளர் கீழை அஸ்ரப், பாரூக் ராஜா முஹம்மது, அஹமது நதீர், தொகுதி செயற்குழு உறுப்பினர் பக்ருதீன் அலி,சேக் , மோர்குளம் இலியாஸ், சீனாக்கா, ஜின் செய்து அபுதாஹீர் , சலீம், கீழை மாட்டுக்கறி ஜகுபர் அலி , ஹமீது பாக்கர்,மற்றும் சுன்னத் ஜமாத் நகர் தலைவர் கபூர் அவர்கள், இலியாஸ்,
ரிச்வேல்ட் சேகு, மகனார்கள் இமாம் அலி,முஜாஹிதீன், மற்றும் செல்லா,அன்சாரி, கும்பிடு மதுரை,அபுதாஹீர் , ஜாசீர் ,விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் அசாருதீன், அற்புதம், திமுக ரஹ்மான்,மொபைல் கடை , கபீர்,மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.




