இராமநாதபுரம்
வாழ்த்து

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக முத்துராமலிங்கம் பொறுப்பேற்றுள்ளார்.புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை வட்டாட்சியர் அவர்களுக்கு வட்டாட்சியர் ராமசுப்பு வாழ்த்துக்களை தெரிவித்தார், மற்றும் அதிமுக மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் கே.ஆர்.சுரேஷ் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தார்,
மேலும் துணை வட்டாட்சியர் வருவாய்த்துறை சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளராகவும் உள்ளார்





