இராமநாதபுரம்
நாட்டுப் படகு மீனவர்களுக்கு இயந்திரம் வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் ராஜீவ் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும்உட்பொருந்தும் இயந்திரங்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் உள்ளார்.





