இராமநாதபுரம்
28 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

ராமநாதபுரம் மாவட்டம் தேர் போகி கோகுலயாதவ் வாலிபர் சங்கம். மற்றும் மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் இளைஞர் சங்கம். இணைந்து நடத்தும் 28 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் மூன்றாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் முனியசாமி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் அதிமுக கழக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் மலேசியா பாண்டியன். மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.





