இராமநாதபுரம்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களின் நிலை தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button