இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உடன் SDPI_கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு…..!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உடன் SDPI_கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு…..!

இராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மா சிவகுரு பிரபாகரன் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்
இந்த நிகழ்வில், கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை மண்டல செயலாளர் முஜிபுர் ரஹ்மான், இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சுலைமான், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம், கல்வியாளர் அணி மாவட்ட செயலாளர் சையது ஹக்கீம், பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் நவாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



