இராமநாதபுரம்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாலமுருகன் மற்றும் மணிபிரபு ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் .IPS எச்சரித்துள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button