கண்டனஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் ஸ்டாலின் அரசை கண்டித்து அதிமுக கூட்டணிகட்சிகள் கண்டனஆர்ப்பாட்டம் . . . . அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வழிகாட்டுதலின்படி…
கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் M.A.முனியசாமி ஆலோசனைப்படி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் M.சாமிநாதன் கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மாவட்ட கழக அவைத் தலைவர் மற்றும்
KBM.நாகேந்திர சேதுபதி கழக மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு A. வேலுச்சாமி
மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் மற்றும்
S. நாகராஜன் ராஜா
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முன்னிலை வகித்தனர் . K.இராமநாதன்
மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
M. அசோக் குமார்
இராமநாதபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
B. கோட்டைச்சாமி
இராமநாதபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் NR.பால்பாண்டியன்
இராமநாதபுரம் நகர்
கழக செயலாளர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஏனைய நிர்வாகிகள் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.





