இராமநாதபுரம்
வாலிபோல் போட்டி : சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலை பள்ளி அணி வெற்றி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அமீர் சுல்தான் மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான வாலிபால் போட்டி நடைபெற்றது

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 18 அணிகள் கலந்து கொண்டனர், சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலை பள்ளி அணி வெற்றி முதல் பரிசை பெற்றது,அணியினரை முகமதியர் பள்ளிகளின் தாளாளர் காஜா மெயினுதீன், பள்ளிகளின் செயலாளர் செய்யது அபுதாஹிர், தலைமை ஆசிரியர் சுரேஷ் பாபு, உடற்கல்வி ஆசிரியர் அஜிஸ் கனி மற்றும் ஜமாத்தார்கள் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மாணவர்கள் பாராட்டினர்,




