இராமநாதபுரம்
பரமக்குடியில் முதல்வர் பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் மதன் பங்கேற்பு

பரமக்குடியில் முதல்வர் பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் மதன் பங்கேற்பு

தமிழக முதல்வரும் தவெக தலைவருமான ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற அன்னதானம் நலத்திட்ட உதவி நீர் மோர் சர்பத் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன்னை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N.சதன் பிரபாகர் வரவேற்றார், உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் I.வின்சென்ட் ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்



