இராமநாதபுரம்
ஆர்.எஸ். மங்கலம் அருகே காவிரி கூட்டு குடிநீர். கிடைக்காமல் மக்கள் தவிப்பு. கலெக்டரிடம் மனு…

ஆர்.எஸ். மங்கலம் அருகே காவிரி கூட்டு குடிநீர். கிடைக்காமல் மக்கள் தவிப்பு. கலெக்டரிடம் மனு…

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் தாலுகா திருத்தேர்வளை ஊராட்சியில் பல ஆண்டுகளாக தடைப்பட்டு கிடக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் பல மாதங்களாக அன்றாட பயன்பாட்டிற்கு குழாய் நீர் வினியோகம் சீராக கிடைக்காமல் காசு கொடுத்து தண்ணீர் வாங்குவதாக கிராம மக்கள் ஊராட்சி செயலாளர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை பலமுறை கூறியும் எந்த பயனும் இல்லை இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருத்தேர்வளை கிராமம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர் ஏ.எம்.அயூப் கான்.மாவட்ட செய்தியாளர் ராமநாதபுரம்




