இராமநாதபுரம்

மாசி களரி திருவிழா . . . .

மாசி களரி திருவிழா . . . .

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள அருள்மிகு ஸ்ரீ வழிவிட்ட அய்யனார் திருக்கோவில் மாசி களிரி திருவிழா முன்னிட்டு பூஜை நடைபெற்றது. இரவு கண்ணார்பட்டியில் இருந்து பூஜை பொருட்கள் மேளதளங்களுடன் கொண்டு செல்லப்பட்டு இரவு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளது. கமுதி பகுதிகளில் அதிக மக்கள் குலதெய்வமாக வழிபடும் ஸ்ரீ வழிவட்ட அய்யனார் திருக்கோவிலுக்கு தமிழகத்தின் பலஊர்களில் இருந்து பெருந்திரளாக மக்கள் இந்த மாதம் முழுவதும் வந்து கொண்டே இருப்பார்கள் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button