இராமநாதபுரம்

தமுமுக மருத்துவ சேவை அணிக்கு விருது..

தமுமுக மருத்துவ சேவை அணிக்கு விருது..!*

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாதி,மதங்களைக் கடந்து பல்வேறு அவசர தேவைகளுக்கு இரத்ததானம் சேவை செய்து வரும் தமுமுக மருத்துவ சேவை அணிக்கு (HUMAN WELFARE RIGHTS)
*மனிதநல உரிமை கழகத்தின் சார்பாக நிறுவனர் ஜோஸ் அவர்கள்
தமுமுக மருத்துவ சேவை அணிக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில்
தமுமுக மருத்துவ சேவை அணி மண்டல செயலாளர் சுலைமான்,
தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகமது தமீம், கலந்து கொண்டு விருதினை பெற்றுக் கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button