ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.