இராமநாதபுரம்
முஸ்லிம் லீக் நடத்திய முப்பெரும் விழா

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் இந்தியன் முஸ்லிம் லீக் நடத்திய முப்பெரும் விழாவில் இந்திய முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் மற்றும் மாநில நிர்வாகி ஷாஜகான் தமிழ்நாடு வக்பு சேர்மன் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரம் நகர் அப்பாஸ்அலி அறக்கட்டளை சேர்மன் தமிழக அரசால் கோட்டை அமீர் விருது பெற்ற அமீர் அம்சாவிற்குசமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.





