இராமநாதபுரம்

தூண்டில் வளைவு அமைக்கும் பணி

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் பேரூர் கழகத்திற்குட்பட்ட மண்டபம் மேற்குவாடி கடற்கரை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நினைவாக்கும் வகையில்

25-கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்
தொடங்கி வைத்து சிறப்பித்தார்

இந்நிகழ்வில் மீன்வளத்துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button