இராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கல்வியில் சிறந்த சாதனை படைத்த காவலர் குழந்தைகளுக்கு பாராட்டு..

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கல்வியில் சிறந்த சாதனை படைத்த காவலர் குழந்தைகளுக்கு பாராட்டு..

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 -மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகள் 20 பேருக்கு கல்வி ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ 1. 23 .000/- மதிப்பிலான காசோலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்கள் வழங்கி பாராட்டினார்கள்.