இராமநாதபுரம்
மரக்கன்றுகள் நடவு

79-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இளமனூர் பூமடந்தை அம்மன் திருக்கோவில் வளாகம் அமைந்துள்ள பகுதியில், இராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் தென்னை,மா,கொய்யா,சப்போட்டா,சீத்தா, நாவல்,கொடுக்காப்புளி,மகாகனி, புங்கை,வேம்பு,தான்றிக்காய் உட்பட 79 மரக்கன்றுகள் நடவு செய்தார்.





