இராமநாதபுரம்
விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மூலம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் சிங் காலோன் துவக்கி வைத்து பங்கேற்றார்.





