இராமநாதபுரம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில், திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் செயலாளர் சிவபிரகாஷ் முன்னிலையில் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாலமுருகன், சீதா,சச்சின்,சதிஷ், புர் கான் அலி , பசுமலை, சூர்யா, இன்சுதீன்,கோபால், ஷர்மிளா , அஜித்,சக்தி, அவர்களின் ஏற்பாட்டில் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர்,தர்பூசணி வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட இணைச்செயலாளர் நைனா முகமது, பொருளாளர் சண்முகநாதன், துணைச்செயலாளர்கள் முனீஸ், பழநி குமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜில்லா கார்த்திக், மாணவரணி அமைப்பாளர் தளபதி தமீம், மாவட்ட கொள்கைபரப்பு அணி அமைப்பாளர் பரத் பரத் , பிரேம், மோதீஷ், தமுனா, ரியாஸ், செசன், அபி, கீழக்கரை நகர் இளைஞரணி ஆசிக் ரகுமான், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் திருமதி விமலா, திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய இணைசெயலாளர் பகவத் சிங் மற்றும் முனியசாமி இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் நிசாத் அகமது மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button