Month: June 2026
-
கவிதைகள் (All)
உன்விழி பேசும்வார்த்தையை
உன்விழி பேசும்வார்த்தையை. உணர்ந்திட்டஉன்புருவம்உன்பருவமேனியைபதப்படுத்தி உள்ளதோ. கவிதைக்கானகருக்களைஉன்கன்னத்தில் புதைத்துஎன்எண்ணத்தில்விளையாடுவதுஏனோ.? உன்இதழில் வழிகிறதுஇதமானதமிழ்இன்பத்தின் ஊற்றாய். புன்முருவல்காட்டும்புன்னகைப்பூவே… உன்உள்ளத்தின்மகிழ்ச்சிஉன் உதட்டின்வழியேவழிந்தோடவாய்ப்புத்தேடி நிற்கின்றது. திறந்து விடுஉன்புன்னகையை.திக்கற்று நிற்கும் வாலிபர்களுக்காக… அரும்புக்கவி…
Read More » -
வியவைத்துளி
வியவைத்துளிகாயுமுன்ஊதியத்தைகொடுத்து விடவேண்டும் என்றார்நபிகளார். உழைப்பின் சிறப்பைஉணர்ந்தவர். உயிரின் மதிப்பைஅறிந்தவர். தொண்டு பல செய்துவாழ்ந்தவர். தொன்மை நபிஎன்று பெயர்பெற்றவர். இஸ்லாம் தழைக்ககாரணம் அவரே. இதயம் மலர்ந்ததூதரும் அவரே. நபியின்…
Read More » -
ஒப்பனை மிருகங்கள்…
ஒப்பனை மிருகங்கள்…××××××××××××××××××××××××அழகு முகம் காட்டிஅழுக்கு மனம் படைத்து…இழுக்காய் வாழும்இன்றைய மாந்தர்கள்ஒப்பனை மிருகங்கள். காகிதக்கப்பலில்கரை சேர்ந்து விடலாம் என்றுகண்கட்டி வித்தைகாட்டும் கயவர்கள்ஒப்பனை மிருகங்கள். நஞ்சு புதைத்துநட்பாய் நடித்துநம்ப வைக்கும்வேடதாரிகள்ஒப்பனை…
Read More » -
சிறப்புகள் வேண்டே!..
சிறப்புகள் வேண்டே!..“”**பணம் அது ஒன்றே பற்றது ஒன்றே கொடுப்பது ஒன்றே கொடையது வேறேநடப்பது ஒன்றே நலமது ஒன்றே படிப்பது ஒன்றே பயனது வேறே..காற்றது ஒன்றே கலப்பது ஒன்றே…
Read More » -
கட்டுரைகள்
காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன்!!!
காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன்!!! 1927,ஜூன் 24,சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்த மகா கவிஞர்.! 16,வயதில் கவிதைஎழுதிய அற்புத கவிஞர்.! அர்த்தமுள்ள. இந்து மதம்.!இயேசு காவியம்.!திருக்குர்ஆன்தோற்றுவாய்.!மத…
Read More » -
கட்டுரைகள்
குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலா
நினைவுநாள் மீள் பதிவு நினைவஞ்சலி “குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலா’’.- இவர் 20 கோடி இந்திய முஸ்லிம்களின் குரலையும் தம் நாவின் நரம்புகளாக்கி வைத்திருந்தவர். ஷரிஅத் சட்டங்களுக்கு…
Read More » -
உலகம்
இலங்கை : சாய்ந்தமருது அல்ஹிலாலில் 9 ஏ சித்தி பெற்ற மாணவன் பாராட்டி கௌரவிப்பு
சாய்ந்தமருது அல்ஹிலாலில் 9 ஏ சித்தி பெற்ற மாணவன் பாராட்டி கௌரவிப்பு Oplus_131072 (எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மாணவன் அப்துல் சித்தீக் முஹம்மட் அஸாம் வெளியாகியுள்ள…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பஈ – அவர்களின் 2026 ஜூன் மாத மலேசிய மார்க்க பயணம் மற்றும் மார்க்க நிகழ்வுகள்
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலாமா சபையின் இராமநாதபுரம் மாவட்டம் கௌரவ தலைவர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஹமது பஷீர் சேட்…
Read More » -
வள்ளுவனே…
வள்ளுவனே…~~~~இரு வரியில்இவ்வுலகில்வாழ்வியலைவகுத்து தந்தவனே. முப்பால் தந்தமுதிர்ச்சிக் கவிஞனே…முறையான வாழ்வுதனைவழியாய் காட்டியவனே. நூல் வழியேநெறிப்படுத்தும்நுண்ணறிவுநாயகனே… நுணுக்கமாய்கருப்பொருளைகரையேறச்செய்தவனே. அறப்பால் வழியேஅன்பை காட்டி…சிறப்பாய் வாழ்ந்தசீர்மிகு சிந்தனையாளன். பொருட்பாலின்பொக்கிஷத்தைபொழிவாய்பொலிந்தவன் நீ. பொல்லாதோர்நிலை கண்டுபொங்கிஎழுந்தவன்…
Read More » -
இராமநாதபுரம்
ஆய்வு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிட்டங்கியை இன்று (23.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்…
Read More »