கவிதைகள் (All)
-
கண்ணீர் மழையும்
கண்ணீர் மழையும்கல்புறுகும் உழவனும் ஏழ வரியஏளனமாய் பாத்ததுக்குஏத்தமுடைய றகுமான்ஏத்துறாண்டி கரு மேகத்தஊத்திய மழ வெள்ளத்தபாத்தியாடி என்றபாத்தும்மா வெளஞ்சி நிண்ட வெள்ளாமகுலஞ்சி கிடக்கிதுகாநனஞ்சி மழயிலஎங்கடஉசிரெல்லாம்உல்லுக்கம்பு குத்துதுகா நெல்லுக்கும் வெலயில்லநெலமெல்லாம்…
Read More » -
குடியரசு தின வாழ்த்துக்கள்
குடியரசு தின வாழ்த்துக்கள் முடியாட்சி முடிந்து குடியாட்சி மலர்ந்தது . மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலர்ந்தது. எழுபத்திஏழாம் ஆண்டு எழுச்சியுடன் மலரட்டும். இதற்காக உழைத்தவர்கள் இதயங்கள் மகிழட்டும். …
Read More » -
பொங்கல் நல்வாழ்த்துக்கள் -2026
பொங்கல் நல்வாழ்த்துக்கள் -2026 போகி , போகி , போகியோடு போகட்டும் துன்பமெலாம் பொங்கலோ பொங்கல் என்று பொங்கட்டும் இன்பமெலாம். மார்கழியின் பனிமூட்டம் தையினிலே விலகட்டும். காரிருளை…
Read More » -
தரணி போற்றும் தமிழர் விழா!!! ————————————————-
தரணி போற்றும் தமிழர் விழா!!! —————————————————- *ஓய்வின்றி உழைப்பவர்களின்உழைப்பின் மேன்மையைஉலகிற்கே உணர்த்தும்உழவர் விழா! *பசிக்கின்ற வயிற்றோடுகடும் உழைப்பை வெளிகாட்டிபுசிக்க உணவுதரும்உயர்ந்த விழா!.. *வேறுபாட்டைக் களைந்துஉழைக்கும்மக்கள் இணைந்துமகிழ்வோடு கொண்டாடும்தமிழர்…
Read More » -
புது வருடம் – உங்கள் Version 2.0
புது வருடம் – உங்கள் Version 2.0நேற்றுஎனக்கு வலி கொடுத்தது,ஆனால்என்னை எழுந்து நிற்ககற்றுத்தந்தது. இன்றுஎனக்குவலிமை கொடுக்கிறது,அதே நேரம்என்னை வடிவமைக்கிறது. நாளைஎன்னை அழைக்கிறது—“தோல்வி இல்லை,தள்ளிப்போன வெற்றி தான்”என்று சொல்லி,கதவை…
Read More » -
கைக்குறிப்பு
கைக்குறிப்பு(ஒரு கிராமத்தானின் பதிவுகள்) —————— ❖ நாலு மணிச் சங்கு ஊதநாட்டுச் சேவல் கூண்டில் கூவவிழித்தெழுந்து முகம் கழுவிமுற்றம் வந்தோம் குளிர் தழுவி… ❖ இருள் விலகிப் போகும் முன்னேவரிச்சிப்…
Read More » -
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2026.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2026. அகிலம் முழுவதும் கடைபிடிக்கும் ஆங்கிலப்புத்தாண்டே வருக. அளவற்ற நன்மைகள் , அனைவருக்கும் அள்ளி அள்ளித் தருக. புத்தாண்டு முழுவதுமே புத்தாக்க சிந்தனைகள் …
Read More » -
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். மானிடரை உய்விக்க மாண்புமிகு தேவனவன் மாட்டுக்கொட்டிலில் மானிடப் பிறப்பெடுத்தார். கல் நெஞ்சம் கொண்ட கயவர்கள் அவரை அழித்திட கல்வாரி மலையிலே சிலுவை சுமக்க வைத்தார். …
Read More » -
எத்தனை எத்தனை பாவினங்கள்
எத்தனை எத்தனை வண்ணங்கள்================================ தமிழில் எத்தனை எத்தனை பாவினங்கள் உள்ளன! ஆசிரியப்பா,வெண்பா,குறல் வெண்பா,சிந்தியல் வெண்பா,பல தொடை வெண்பா,வெண்தாழிசை வெண் துறை, வெளி விருத்தம், நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில் ஆசிரியப்பா, அகவல் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம்,கலிப்பா,வண்ணத்தாழிசை, அம்போதரங்கத் தாழிசை, கலிவெண்பா, தரவு…
Read More » -
மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார் (11-12-1882 ~ 12-09-1921) பாருக்குள்ளே நல்லநாடு பாரதநாடு, பாரதியை நமக்களித்த தாய்நாடு, கவிதையை கருத்திலே கொண்டேன், கவிஞரின் கவிதைக்குள் கரைந்தேன் ! கல்வடிவான கடவுள்…
Read More »