கவிதைகள் (All)
-
எது இன்பம்…
எது இன்பம்…~~~~மகிழ்ச்சியைதேடிமன்றாடும்மனிதா… மதுவில்கிடைப்பதுமகிழ்ச்சியா… இல்லை. மாதுவின்மடியில்மகிழ்ச்சியா… இல்லவே இல்லை. சூதுவின்சூழ்ச்சியில்மகிழ்ச்சியா… இந்தசூட்சமம்தெரியாமல்அலைகின்றோம். இமைமூடும் நேரத்தில்இறை அழைப்புவந்தால் இன்பம்தோன்றுமோ… வாழும்காலத்தில்வாய்மையுடன்வாழ்ந்தால்வறுமைதோன்றுமோ. வாரிசுகளுக்குசேர்க்கும்வழக்கத்தைவிட்டொழித்து… ஈகையின்பாதையில்இசைந்தாலேஇன்பம். இல்லாளின்இன்முகம்இவ்வுலகில்இன்பம். மழலையின்மொழிகேட்டுமகிழ்வதுஇன்பம். மற்றோரின்துன்பத்தைமாற்றுவதும்இன்பம். இறைவனைநினைத்துஇன்…
Read More » -
படம் பேசும் கவிதை…
படம் பேசும் கவிதை… கலைந்தஉன் கூந்தல் கலையாதவதனம் பிறை வடிவநெற்றி பிறரைமயக்கும்உன் பார்வை. பாதி மறைத்துபக்குவமாய்உறங்கும்மார்பு ஊதிவடித்த உன்மேனி. உலகைவளைக்கும்உன்னதம் கொண்டஉடுக்கைஉன் வயிறு. காட்டாற்றுவெள்ளத்தில்கடைசியாய்ஓடி நிற்கும்வடுக்களாய்அந்தமடிப்புக்கள் மாராப்பைஉதறியமடிப்பின்பிடிப்பில்…
Read More » -
அம்மா கலிமா பீவீ.
அம்மாகலிமா பீவீ.. என்னை ஈன்றஎந்தன் தாயேஉந்தன்பெருமைதெரியாதா. வறுமை உன்னைவாட்டியபோதும் நீஎன்னைவளர்த்தவிதம் புரியாதா… கண்ணின்இமையாய் நீஇருந்தாய். கருத்தாய்தினமும் நீவளர்த்தாய். நீவயல்வெளியில்உழைத்தாலும்உன்கழுத்தைபற்றித்தான்நான்வளர்ந்தேன். தண்ணீர் குடம்உன்தலைதனிலே… உன்தவப்புதல்வன்நான் உன்இடை தனிலே… பானைகூலிலும்பரணிநெல்லிலும்உன்உழைப்பின்உதிரம்…
Read More » -
ஒத்தையிலபோற புள்ள
ஒத்தையிலபோற புள்ளசெத்த நில்லுநானும் வரேன். மவராசன்என்மாமேன்பெற்றெடுத்தபெட்டகமே. அரும்புமீசைமுளைச்சுருச்சுஆசைகொஞ்சம்துளித்திருச்சு. வயல்வெளிக்குபோறயாக்கும்வரப்பு மேலமுள்ளிருக்கும். துணைக்குநானும்வந்தேன்னாதூக்கிப்போயிசேர்த்துடுவேன். உன்அப்பனுக்குகொண்டு செல்லும்அரிசி சோறுகொஞ்சம்போதும். நானும்நீயும்சாப்பிடுவோம்நயம்படகொஞ்சம்பேசிடுவோம். நாணத்தைவிட்டுவிடு..நல்லதசொல்லிக்கொடு. உன்பேச்சுகேட்கத்தானே…ஊரு விட்டுநானும் வந்தேன். ஏன்டநீயும் பேசலனாஎன் இதயம்என்ன…
Read More » -
தாயின் மறுவுருவாய்.
தாயின் மறுவுருவாய். அன்னையின்அங்கமாய்அவதாரம்ஆனவளே. ஆணிவேராய்எனக்குஅன்பைபொழிபவளே. தாயும்தமக்கையுமாய்மலர்ந்தமரகதமே. என்னுடையதாய்ப்பாசம்உன்னிடம்அடைக்கலமே. உள்ளம்மகிழ்ந்திடுமேஉன்முகம்பார்த்ததுமே. கள்ளம்கபடமில்லாகார்முகில்என்மகளே. பாசத்தில்எனையாளும்பைந்தமிழ்நீதானே. பார்புகழும்தமிழ் மொழியின்இலக்கணமும்நீதானே. அன்னையின்சாயலில்உன்னையேக்காண்கின்றேன். உன்மடியுறங்கிஉற்சாகம்அடைகின்றேன். அரும்புக்கவிஅன்வர் உசேன்.
Read More » -
வெளிநாட்டில்வாழும்உறவுகளுக்காக…
வெளிநாட்டில்வாழும்உறவுகளுக்காக… அன்னத்தில்கைவைத்தேன். என்எண்ணம்எங்கோ…செல்கின்றதே… நான்நடை பழகியநாடு எங்கே… என்தலை வருடிதண்ணீர்தரும்தாய் எங்கே… உழைத்து வியர்த்து வந்தாலும்உரிமையோடுதம்பிஎன்றழைக்கும்தந்தை எங்கே… அன்பைப்பரிமாறிஆசையோடுஇதழ் பதிக்கும்இல்லாள்இங்குஇல்லையே… வாஞ்சையோடுவந்துவந்தனம்செய்திடவும்..உணவைஊட்டிஉற்சாகமடைந்திடவும். நான் பெற்றநளினங்கள்எங்கே… நான்உண்ணும்உணவில்என்விழியில்கசிந்த நீர்..விரல்…
Read More » -
விதையே…
விதையே…மண்ணைநேசித்து பார்மகத்துவமானபயிர்கிடைக்கும். தரியே.,.நூலைநேசித்து பார்நுட்பமானஆடை பிறக்கும். பூவே…நாரைநேசித்து பார்நேர்த்தியானமாலை பிறக்கும். வேரே…நீரைநேசித்து பார்நிழல் தரும்மரம் கிடைக்கும். என்னவளே…என்னைநேசித்து பார்.உன்னுள்என்உயிரும் பிறக்கும்நல்உணர்வும் கிடைக்கும். அரும்பு கவி…
Read More » -
பச்ச உடையழகி
பச்ச உடையழகிபசப்பிக்கிட்டு போறியடி… ஊதா நிறத்த வச்சுஉசுப்பி விட்டு போறயடி. விரல் பட்ட பயிரெல்லாம்வீரியம் கொள்ளுதடி. உன் வயிர நிரப்பத்தான்என்னையும் பாரேன்டி. ஓடையில ஓடும் தண்ணீஒனக்காக தானேன்டி.…
Read More » -
தியாகத்திருநாள்
தியாகத்திருநாள்~ படைத்தவனின்பாசம் பெறபாலைவனம்அழுத கதைதெரியுமா… இறைவனின்கட்டளைக்குஇப்ராஹிம்தன்இளவலின்இன்னுயிரைதரதுணிந்த கதைபுரியுமா… பத்தெட்டுவயதிற்கு மேல்பாசத்தைவார்த்தெடுக்கபடைத்தவனால்அருளப்பட்டபச்சிளங்குழந்தைதான்இஸ்மாயில். அன்றுஒருநாள்இரவினிலே… இப்ராஹிம்தன்இறைவனின்கட்டளை என்றுதான்ஈன்றெடுத்தஇளங்கன்றைஅறுப்பதுபோல்கனா கண்டார். இதுஷைத்தானின்செயல்என்று எண்ணிசற்றுதள்ளிவைத்தார்செய்தியை. மறுபடியும்தன் கனவில்தன் மகனின்இன்னுயிரைஅர்ப்பணிக்கவேண்டும்என்றுகண்டு விழித்தார்இப்ராஹிம். தூயவன்அல்லாவின்கட்டளையைதுணைவியார்ஹாஜரா விடம்துக்கத்தோடுஎடுத்துரைக்க……
Read More » -
தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்…
தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்… படைத்தவனின்பாசம் பெறபாலைவனம்அழுத கதைதெரியுமா… இறைவனின்கட்டளைக்குஇப்ராஹிம்தன்இளவலின்இன்னுயிரைதரதுணிந்த கதைபுரியுமா… பத்தெட்டுவயதிற்கு மேல்பாசத்தைவார்த்தெடுக்கபடைத்தவனால்அருளப்பட்டபச்சிளங்குழந்தைதான்இஸ்மாயில். அன்றுஒருநாள்இரவினிலே… இப்ராஹிம்தன்இறைவனின்கட்டளை என்றுதான்ஈன்றெடுத்தஇளங்கன்றைஅறுப்பதுபோல்கனா கண்டார். இதுஷைத்தானின்செயல்என்று எண்ணிசற்றுதள்ளிவைத்தார்செய்தியை. மறுபடியும்தன் கனவில்தன் மகனின்இன்னுயிரைஅர்ப்பணிக்கவேண்டும்என்றுகண்டு விழித்தார்இப்ராஹிம். தூயவன்அல்லாவின்கட்டளையைதுணைவியார்ஹாஜரா…
Read More »