முதுகுளத்தூர், கமுதியில்அதிமுகவினர் உண்ணாவிரதம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எம். முருகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ஆர். தர்மர், மாவட்ட ஒன்றியக் குழு தலைவர் எம். சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது கடலாடி…