1. Home
  2. முதுகுளத்தூர்

Tag: முதுகுளத்தூர்

முதுகுளத்தூரில் பெண்கள் பள்ளி கட்டும் பணி தீவிரம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாகப் பள்ளிவாசல் கட்டும்பணி துவங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மணல் கிடைப்பது சிரமமானதைத் தொடர்ந்து கட்டுமாணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்…

முதுகுள‌த்தூர் காஜாவுக்கு பெண் குழ‌ந்தை

த‌ம்மாமில் ப‌ணி புரிந்து த‌ற்பொழுது தாய‌க‌த்தில் இருந்து வ‌ரும் எல்.காஜா முஹைதீன் ( த‌/பெ கே.ஹெச். லியாக்க‌த் அலி ) இன்று 04.06.2011 ச‌னிக்கிழ‌மை மாலை ராமநாத‌புர‌த்தில் பெண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. இவ‌ர் என‌து ச‌ச்சாவின் ம‌க‌ன் ஆவார்.

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம்

முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்தின் கம்பீரத் தோற்றம். தாலுகா அலுவலகத்தில் கணினி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் மின்னஞ்சல் உள்ளிட்டவைகள் முழுமையாக உபயோகப்படுத்தப்படுகிறதா ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பிப்.13 முதுகுளத்தூரில் பெண்கள் தொழுகைப் பள்ளி அடிக்கல் நாட்டு விழா

  முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் பெண்கள் தொழுகைப்பள்ளி மற்றும் மதரஸா அடிக்கல் நாட்டு விழா இன்ஷா அல்லாஹ் 13.02.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற இருப்பதாக பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஜனாப் எம்.…

இஸ்லாமிக் பயிற்சி மையம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இஸ்லாமிக் பயிற்சி மையம், முதுகுளத்தூர்;   இஸ்லாமிக் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டு முதல் 11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் இலவச டியூசன் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதனால் 11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பெற்றோர். ஆசிரியர் கூட்டம், ஊளுஊ கம்யூட்டர் சென்டரில் 30.06.2010 புதன் கிழமை மாலை…

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெற்றோர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெற்றோர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 31.01.2011 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் கீழக்கரை மௌலவி ஜஹாங்கீர் அரூஸி மற்றும் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லா உள்ளிட்டோர்…