1. Home
  2. தமிழ் நாடு

Category: தமிழ் நாடு

பண்பாட்டுப் பேரறிஞர் தொ.பரமசிவன் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! வைகோ இரங்கல்

பண்பாட்டுப் பேரறிஞர் தொ.பரமசிவன் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! வைகோ இரங்கல் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து தமிழின, மொழி, பண்பாடு, மரபுகளைக் காப்பாற்றுவதற்கு ஆய்வுத் துறையில் வெளிச்சம் பாய்ச்சிய ஒளிச்சுடர் அணைந்தது. தமிழர் வாழ்வியலில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சிறப்புற்று விளங்கிய பண்பாட்டு மரபுகளை அசைக்கமுடியாத அழுத்தமான…

இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்ட அறிக்கை

சென்னை, :இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்ட அறிக்கை: கோவிட்-19 காரணமாக 2021 ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான எந்தவித தீர்க்கமான முடிவையும் சவுதி அரசாங்கம் எடுக்கவில்லை. ஏனென்றால், இந்தியாவிலிருந்து சவுதிக்கு விமானப் போக்குவரத்து இல்லை. மேலும், சவுதி அரசாங்கம் சென்ற ஆண்டு கொடுத்த ஹஜ்…

சேவைச் செம்மல் விருது

சேவைச் செம்மல் விருது   இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் ஜாஹிர் ஹுசைன். இவர் மலேசியாவில் உள்ள சிறைகள் மற்றும் தடுப்பு முகாம்களில்  சிக்கிக் கொண்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டவர்களை முக்கிய காரணமாக இருந்தார். இதனை கவுரவிக்கும் வகையில் நாமக்கல் மற்றும் ஈரோடு டிராவல்…

சந்தமாமா ஓவியர் சிவசங்கரன் காலமானார்

சந்தமாமா ஓவியர் சிவசங்கரன் காலமானார் source-https://www.hindutamil.in/news/tamilnadu/585112-artist-sivasankaran-passed-away.html 30 Sep 2020 சந்தமாமா சங்கர் என்றழைக்கப்படும் பிரபல ஓவியர் சிவசங்கரன் (97) வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். சென்னை போரூரில் உள்ள மகள் ராதா வீட்டில் வசித்து வந்தஅவர் வயது முதிர்வு காரணமாக நேற்று பகல் 1.40…

திட்டமிட்டு சிதைக்கப்படும் அரசியல் சாசன அமைப்புக்கள்

திட்டமிட்டு சிதைக்கப்படும் அரசியல் சாசன அமைப்புக்கள்   ஒரு முன்னாள் நீதிபதியாக, குறைந்தபட்சம் சில எச்சரிக்கை மணிகளை ஒலிப்பதுஎன் கடமை என்று நான் நம்புகிறேன். எங்களிடம் ஒரு தாராளவாத ஜனநாயக  மதச்சார்பற்ற குடியரசு உள்ளது நீண்டகாலமாக ஒரு பெருமை என் போன்றோரிடம் இருந்தது. நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு, மாநில சட்டமன்றங்கள்,  அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின்…

உலக ஒளிப்பட நாள்

source – https://www.facebook.com/permalink.php?story_fbid=688283978697651&id=100025481658066 காணொளி :  https://www.facebook.com/100025481658066/videos/688271172032265 உலக ஒளிப்பட நாளினை முன்னிட்டு புதுவை அருங்காட்சியக அபே துய்புவாஒளிப்படப் பிரிவு (ABBÉ DUBOIS MUSEUM SECTION) நடத்துகின்ற போட்டி அன்பு உள்ளங்களே வணக்கம், இன்று உலக ஒளிப்பட நாள்..!  புதுவை அருங்காட்சியக அபே துய்புவா ஒளிப்படப் பிரிவு (ABBÉ DUBOIS…

மவுத் செய்தி

மவுத் செய்தி🤲 🤲 🤲 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ஜனாப் ஹிதாயதுல்லாஹ் ஸித்தீகி அவர்கள் இன்று 14/08/20 வெள்ளிக்கிழமை அதிகாலை வபாஃத் ஆகிவிட்டார்கள். புதுக்கோட்டையில் அல்குர்ஆன்-சுன்னாஹ் அடிப்படையில் மார்க்கத்தை போதித்த புகழ்பெற்ற இமாம், மார்க்க அறிஞர் மர்ஹூம் சுல்தான் அகமது ஸித்தீகி (பாகவி)அவர்களின் மகன்களில் ஒருவர் ஹிதாயதுல்லாஹ் ஸித்தீகி அவர்கள். தந்தையார்…

இரங்கல் செய்தி

இரங்கல் செய்தி திருச்சி வழக்கறிஞர் சங்க வழக்கறிஞரும், சங்கத்தின் முன்னாள் துணைதலைவருமான திரு.கமாலுதீன் அவர்கள் நேற்று 7.8.2020 இரவு 9.00 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று 08.08.2020 மதியம் 12.30pm மணிக்கு ஜெயில் கார்னர் அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம்…

பிரார்த்தனை

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத்தலைவர்  பேராசிரியர் அல்ஹாஜ் . காதர் மைதீன் அவர்கள் பூரனநலம்பெர வேண்டி தென்காசி நகர முஸ்லிம் லீக் சார்பாக தென்காசி நகரத்தலைவர் ஹாஜி N.M அபூபக்கர் அவர்கள் தலமையில் அனைதத்து இஸ்லாமியமக்கள் ஒன்றுகூடி நடந்த பிரார்த்தனை மற்றும் ஹக்கீகா கொடுத்து துஆ செய்யப்பட்டது

தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் உடல் நிலை பூரண குணமடைய பிரார்த்திப்போம்.

தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் உடல் நிலை பூரண குணமடைய பிரார்த்திப்போம். பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் MLA அறிக்கை. தாய்ச்சபை இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் இந்த அசாதாரணமான சூழ்நிலையிலும் சென்னை தலைமை நிலையம் காயிதே மில்லத்…