தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் உடல் நிலை பூரண குணமடைய பிரார்த்திப்போம்.

Vinkmag ad

தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் உடல் நிலை பூரண குணமடைய பிரார்த்திப்போம்.

பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் MLA அறிக்கை.

தாய்ச்சபை இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் இந்த அசாதாரணமான சூழ்நிலையிலும் சென்னை தலைமை நிலையம் காயிதே மில்லத் மன்ஜிலில் தொடர் பணிகளாற்றி வந்த நிலையில் சற்று உடல் நிலை குன்றி திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

தலைவர் அவர்கள் பூரண நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.

அன்புடன்,
-கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.
மாநில பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

News

Read Previous

குறளமுதம்

Read Next

சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *