உலக ஒளிப்பட நாள்

Vinkmag ad

source – https://www.facebook.com/permalink.php?story_fbid=688283978697651&id=100025481658066

காணொளி :  https://www.facebook.com/100025481658066/videos/688271172032265

உலக ஒளிப்பட நாளினை
முன்னிட்டு
புதுவை அருங்காட்சியக
அபே துய்புவாஒளிப்படப் பிரிவு
(ABBÉ DUBOIS MUSEUM SECTION)
நடத்துகின்ற போட்டி

அன்பு உள்ளங்களே வணக்கம், இன்று உலக ஒளிப்பட நாள்..!

புதுவை அருங்காட்சியக அபே துய்புவா ஒளிப்படப் பிரிவு (ABBÉ DUBOIS MUSEUM SECTION), புதுச்சேரி மற்றும் உலகெங்கிலுமிருந்தும் பல அரிய கருப்பு வெள்ளை மற்றும் வண்ணப் படங்களை அருங்காட்சியகப் பயனுக்காக அரும்பாடுபட்டுச் சேர்த்து வருகின்றது.

உங்கள் வீடுகளில் இருக்கும் பழைய படங்களை விளக்கத்துடன் தங்கள் முகவரி இணைத்து எங்கள் முகவரிக்கு அனுப்பவும். அதற்கான சிறப்புக் கொடையாளர் சான்றிதழ் உங்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும்.

கொடுக்க மனமில்லையா நல்லது ஒன்றைச் செய்யுங்கள்..! உங்கள் ஒளிப்படங்களை மின்படி (Electronic Scan) செய்து அனுப்புதல் நல்லது.

“நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அல்லது குடும்பமாக அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் ஆனால் நாங்கள் உங்களில் ஒருவராக உங்களுக்காக உங்கள் எதிகாலத்துக்காக நினைக்கிறோம்”..!

புதுவை அருங்காட்சியகம் ஒரு தேசிய அருங்காட்சியகமாக வளர்ந்து வருவதற்கு ஒவ்வொரு பிரிவுக்குமான கொடைகளை உள்ளன்போடும் ஊக்கத்தோடும் அளித்திட முன்வாருங்கள்.

உலக ஒளிப்பட நாள் போட்டியில் கலந்துகொள்ளுங்கள்

ஒளிப்படங்களை அஞ்சல், மின்னஞ்சல் அல்லது எனேவல் மூலமாக அனுப்ப வேண்டும்.
 ஒளிப்படம் அனுப்ப நிறைவுநாள் 29.08.2020.

ஒளிப்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி

அபே துய்புவா ஒளிப்படப் பிரிவு
புதுவை அருங்காட்சியகம்,
# 70, வ.உ.சி. வீதி,
புதுச்சேரி – 605001, இந்தியா.
ABBÉ DUBOIS PHOTO SECTION,
Pudhuvai Museum,
#70 VOC Street,
Pondicherry – 605001.
India.
ad.pudhuvai@gmail.com 9487146002.

News

Read Previous

வாழ்க்கை சிரித்து மகிழ்வதிற்கே!

Read Next

உன் விடியலுக்கு “அகர முதல”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *