1. Home
  2. தமிழ் நாடு

Category: தமிழ் நாடு

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடியஅரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களின்‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்…’மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான சந்திப்பு…

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடியஅரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களின்‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்…’மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான சந்திப்பு… புதுக்கோட்டை.புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 முதல் படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு,  கடந்த 2023 பிப்ரவரி 4 அன்று ஒன்றாய் கூடி சந்தித்து, அன்பினைப் பகிர்ந்துகொண நிகழ்வு பார்ப்பவரை…

பாரதியார் பிறந்த நாள் விழா

கவிராசன் இலக்கியக் கழகத்தின் சார்பில், தொடர்ந்து 15-ஆவது ஆண்டாக, பாரதியார் பிறந்த நாள் விழா, புதுக்கோட்டையில் கொண்டாடப் பெற்றது. விழாவிற்கு, தமிழ்ச்செம்மல் விருதாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை ஏற்றார். சிவகங்கை எழுத்தாளர் எஸ்.கே.எஸ். குமார் முன்னிலை வகித்தார். பால சாகித்ய புரஸ்கார் விருதாளர் கவிஞர் மு. முருகேஷ்…

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்..

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்…        மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம்வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள38 குறள்களுக்கு, 38 கதைகளை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர்கோ.மாலினி, இக்கதைகளைத் தொகுத்து ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும்நூலாக்கியுள்ளார். இந்நூலின் அட்டை ஓவியத்தையும் பள்ளி மாணவரே வரைந்துள்ளார்.…

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்…

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்… காவல் தடையை உடைத்து அதிர வைத்த தலைமைச் செயலக முற்றுகை அணிவகுப்பு…. மஜக போராட்டத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர் கைது… செப் 11, நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு, அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி பொது மன்னிப்பின் கீழ்…

நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் : வைகோ வேண்டுகோள்

நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் வைகோ வேண்டுகோள் சென்னை ,சூளைமேடு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தனுஷ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு மருத்துவப்…

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு! வைகோ கடும் கண்டனம்

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு! வைகோ கடும் கண்டனம் நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவில் உள்ள மற்ற பொதுத்துறை நிறுவனங்களை விட சிறப்பாக செயற்பட்டு ‘நவரத்னா’ தகுதியைப் பெற்று இருக்கின்றது. தமிழ்நாட்டிற்கும், தென்மாநிலங்களுக்கும் தேவையான…

தமிழ் ஹைக்கூ உலக மாநாடு – 2022

தூண்டில் – இனிய நந்தவனம் – தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் நடத்திய                                 தமிழ் ஹைக்கூ உலக மாநாடு – 2022    திருச்சி தமிழ்ச் சங்கக்…

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை மத்திய காங்கிரஸ் அரசால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட காரோடு – காவல்கிணறு  இடையான நான்கு வழிச்சாலை பணிகள் பல்வேறு தடைகளையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது.  2019-ம் ஆண்டு…

சென்னையில் தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் ஜமாத்துல் உலமா சபையின் மாநில தலைவர் ஹாஜா மொய்தின் ஹஜரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு…

கோவையில் நடமாடும் இலவச மருத்துவ சேவை (Mobile Clinic)’ திட்டத்தின் ‘துவக்க விழா’

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நமது இந்தியத் திருநாட்டில் சமூக மற்றும் மக்கள் மேம்பாட்டிற்காக கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம், பேரிடர் நிவாரணம், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் சேவையாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் ஏழை-எளிய மக்களுக்கு…