1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

புனித நோன்பின் பத்து தத்துவங்கள்

புனித நோன்பின் பத்து தத்துவங்கள் முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ விண்ணும் மண்ணும் விதி கடலும்வானும் கதிரும் விண்மீனும்பொன்னும் பொருளும் வான்முகிலும்பச்சை மரமும் இலை கொடியும்எண்ணில் அடங்காப் புகழ்ச்சிதனைஎன்றும் புகழும் என்னிறைவா !உனக்கே என்புகழும் புகழ்ச்சியும் சாற்றுகிறேன் !எல்லாப் புகழும் இறைவனுக்கே அன்பார்ந்த சகோதரர்களே…

பழகி விட்ட ……

பழகி விட்ட ஒன்றை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளும் மனம் புதிதாக வரக் கூடிய எது ஒன்றையும் ஒன்று பரவசமாக பார்க்கிறது அல்லது பதற்றமாக பார்க்கிறது.. இரண்டுமே அவற்றை இயல்பாக அனுக முடியாமல் செய்து விடுகிறது, பரவசமாக பார்க்கும் போது அதை உயரத்தில் தூக்கி வைத்து விட்டு…

தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகம் யாழ் நூலகம் எரிந்து 40 ஆண்டுகள்

தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகம் யாழ் நூலகம் எரிந்து 40 ஆண்டுகள் —  கானா பிரபா அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சி பரவியது. “எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?” கலங்கிய கண்களோடு யாழ்…

மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே!

மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி ! உலகின் முத ன்மொழி நம்மொழி தமிழ் உலகின் முதல்மனிதன் உச்சரித்தது தமிழ் கீழடி உரக்கச் சொல்லும் உண்மை தமிழ் கீறிய எழுத்துக்கள் உணர்த்தும் உண்மை தமிழ் அமெரிக்காவின் ஆய்வாளர்கள் முடிவு தமிழ் அனைத்துலக ஆய்வின் அறிக்கை தமிழ் ஆறாயிரம்…

இனிய நண்பனே!

இனிய நண்பனே! ______________________________ உனக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உலகத்தின் எந்த புள்ளியிலும் கர்ப்பம் திறக்காத‌ தருணங்களே இல்லை. அந்த ஒரு பொன்னான தருணத்தில் உதித்தவனே! நீ வாழ்க! நீடூழி வாழ்க! வாழ்க்கை எனும் ஒரு மயிற்பீலி உனக்கு கிடைத்திருக்கும். அதை விரலில் சுழட்டி சுழட்டிப்பார்.…

தமிழ்த் தாத்தா உ. வே. சா

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள் இன்று. 1. அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். 2. 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். 3. 17 ஆம் வயதில் நாகப்பட்டினம்…

உலக பெற்றோர் தினம்

உலக பெற்றோர் தினம். ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ பிறந்த உயிர்க்கெல்லாம் பெற்றோர் உண்டு, பெற்றோர் இன்றிப் பிறந்தவரில்லை. பெற்றோர், பெற்றோர் மட்டுமல்ல , பெயரைக் கொடுத்தோர், உயிராய் வளர்த்தோர், உரிய வயதினிலே உரியன செய்தோர் , உற்ற வகையில் உயர்ந்திடச் செய்தோர், சுமையாய் நினையாது, சுமந்து மகிழ்ந்தோர்,  தம் பசி பாராது…

உலக பட்டினி தினம்

உலக பட்டினி தினம் _________________________ருத்ரா செவ்வாய் கிரகத்தில் தேடி தேடி பார்த்தது “பெர்சிவியரன்ஸ்” தண்ணீர் அல்ல. தாதுக்கள் அல்ல. இன்றைக்காவது கிடைக்குமா ஒரு பருக்கைச்சோறு அந்த “உலகதுக்கு”

பூங்கா பெஞ்சு

பூங்கா பெஞ்சு ============================ருத்ரா என் சட்டைப்பையில் ஒரு நூறு ரூபாய் நோட்டு பார்க்க‌ நான் என்ன செய்யலாம்? ஏதாவது ஒரு விளம்பரக்கம்பெனியின் முதுகு சொறிந்து முச்சந்திகளிலும் வீட்டு வாசல்களிலும் இன்னும் கோவில் திருவிழாக்களிலும் நசுங்கிய குவளைகளில் ஏற்கனவே போட்ட சில சில்லரைகளை வைத்து சத்தம் கிளப்பி அனுதாப ஈக்கள்…

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்…

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்…    எனக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது, யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல உள்ளே உயிர் சொட்டுசொட்டாக கண்ணீர் பெருகி வழிவதை யாருக்கும் காட்டாத அழை, உன்மயில், இந்த வாழ்க்கை ஒரு வதை…