பழகி விட்ட ……

Vinkmag ad

பழகி விட்ட ஒன்றை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளும் மனம் புதிதாக வரக் கூடிய எது ஒன்றையும் ஒன்று பரவசமாக பார்க்கிறது அல்லது பதற்றமாக பார்க்கிறது..

இரண்டுமே அவற்றை இயல்பாக அனுக முடியாமல் செய்து விடுகிறது,

பரவசமாக பார்க்கும் போது அதை உயரத்தில் தூக்கி வைத்து விட்டு கைகட்டி பார்க்க செய்கிறது

பதற்றமாக எடுக்கும் போது அதை தள்ளி வைத்து விட்டும் நெருங்காமல் அதை தனியே செயல் பட விட செய்கிறது.

எது ஒன்றிலும் நல்லதும் உண்டு அல்லதும் உண்டு. அதை இயல்பாக எடுத்து கைவசப் படுத்தி கையாளும் போது தீதை ஒதுக்கி நல்லவைகளின் பலனை சீராக அனுபவிக்க முடியும்.

dr.Fajila Azad, International Lifecoach

News

Read Previous

உலக உணவு பாதுகாப்பு தினம்

Read Next

ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள்

Leave a Reply

Your email address will not be published.