உலக பட்டினி தினம்

Vinkmag ad

உலக பட்டினி தினம்
_________________________ருத்ரா

செவ்வாய் கிரகத்தில்
தேடி தேடி பார்த்தது
“பெர்சிவியரன்ஸ்”
தண்ணீர் அல்ல.
தாதுக்கள் அல்ல.
இன்றைக்காவது கிடைக்குமா
ஒரு பருக்கைச்சோறு
அந்த “உலகதுக்கு”

News

Read Previous

பூங்கா பெஞ்சு

Read Next

உலக பெற்றோர் தினம்

Leave a Reply

Your email address will not be published.