தமிழ்

  • தமிழ் எங்கள்!.

    தமிழ் எங்கள்!.*****””* தமிழ் எங்கள் ஈன்றத்தாய்தமிழ் எங்கள் தந்தையின் மூச்சுதமிழ் எங்கள் நிலத்தின் ஊற்றுதமிழ் எங்கள் உறவுளின் பேச்சு! தமிழ் எங்கள் எழில் நிறம்தமிழ் எங்கள் மணக்கும்…

    Read More »
  • உலகம்

    சிங்கப்பூரில் தமிழ் கற்றல் தளம் www.sorkkal.com உதயம்!

    சிங்கப்பூரில் தமிழ் கற்றல் தளம் www.sorkkal.com உதயம்! உலகெங்கிலும் வாழும் மாணவர்கள் தமிழ்மொழியை இலகுவாகவும் இலவசமாகவும் கற்றுக்கொள்ள இணையத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது, சிங்கப்பூர் கணினி நிறுவனமான Infocom…

    Read More »
  • தமிழ்நாடு

    பிபிசி நியூஸ் தமிழ் டிஜிட்டலில் 6 மாத ஊதியத்துடன் கூடிய பயிற்சித் திட்டம்

    பிபிசி நியூஸ் தமிழ் டிஜிட்டலில் 6 மாத ஊதியத்துடன் கூடிய பயிற்சித் திட்டம் பயிற்சித் திட்டம் குறித்த முழு விவரங்களை எங்கள் நிபுணர்கள் விளக்க உள்ளனர். இந்த…

    Read More »
  • தமிழ்நாடு

    தமிழ்க்கவிஞருக்குகவிதைவிருது

    தமிழ்க் கவிஞருக்கு கவிதை விருது ஒடிசாவின் புவனேஸ்வரிலுள்ள ரோட்டரி பவனில் ‘கூழாங்கற்கள்’ (ROCK PEBBLES)இலக்கிய இதழ் ஏற்பாடு செய்த தேசிய இலக்கிய விழா-2026, கடந்த ஜூலை5 அன்று நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கவிதைகள் எழுதிவரும்பன்மொழிக் கவிஞர் முனைவர் எழில் வேந்தனுக்கு ‘கூழாங்கற்கள் – கவிதைவிருது – 2026′ வழங்கப்பட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் கவிதைகள்எழுதிவரும் எழில்வேந்தன் எழுதிய  ‘ஆலமரம்’ கவிதை 1995ஆம் ஆண்டில் இந்தியகுடியரசு தினத்தையொட்டி தில்லியில் நடைபெற்ற தேசிய பன்மொழிக்கவியரங்கத்திற்கு தமிழின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினெட்டு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.  இக்கவிதை இதுவரைமுப்பத்து ஒன்பது உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2002ஆம்ஆண்டில் தமிழில் வெளியான இவரது கவிதைத் தொகுப்பான ‘வெளிச்ச விழுதுகள்’(Velicha Vizhudhugal),  அவராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2017ஆம்ஆண்டு டெல்லியில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பன்னாட்டுக்கவிஞர்களின் கவனத்தை ஈர்த்த இத்தொகுப்பு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.குறிப்பாக, ஒடிய கவிஞர் சங்கமித்ரா ராய்குருவால் ஒடிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுஒடிசாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இலக்கியத் திருவிழாவுக்கு முனைவர் லிபி புஷ்பா நாயக் தலைமை தாங்கினார்.கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய விமர்சகர் பேராசிரியர் டாக்டர் பாசுதேவ் சக்ரவர்த்திசிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பேராசிரியர்கள் ஸ்னேஹபிரவா தாஸ், ஜெகன்னாததாஸ் மற்றும் பிஸ்வஜித் தாஸ் ஆகியோர் விருது பெற்றவரை வாழ்த்திப் பேசினர். ஆங்கிலதில் எழுதிவரும் இந்திய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக 1987-ஆம் ஆண்டுஜனவரி மாதம் ‘கூழாங்கற்கள்’ (ROCK PEBBLES) எனும் ஆங்கில இலக்கிய இதழ் தொடங்கப்பட்டது.இது ஒரு காலாண்டு இதழாகத் தனது பயணத்தைத் தொடங்கியது. இவ்விதழில் இந்திய மற்றும்  சர்வதேச எழுத்தாளர்களின் கவிதைகள், சிறுகதைகள், புத்தக விமர்சனங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. ஆர்.கே.நாராயண், முல்க் ராஜ் ஆனந்த், நிஸ்ஸிம் எசேக்கியேல்,குஷ்வந்த் சிங், ஜெயந்த மகாபத்ரா, மனோஜ் தாஸ் மற்றும் பல முக்கிய இந்திய ஆங்கிலஎழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகள் இந்த இதழில் வெளியாகியுள்ளன. இலக்கியத் துறைக்குச் சிறந்த பங்காற்றிய ஒருவருக்கு அவர்தம் வாழ்நாள் சாதனைக்காகவழங்கப்படும் இவ்விருது 2026-ஆம் ஆண்டிற்கு தமிழ்க் கவிஞர்…

    Read More »
  • கட்டுரைகள்

    தமிழ் மொழிக்கான உயரத்தை அளந்து சொன்ன ஆற்றல் மிக்க சகோதரர்…

    தமிழ் மொழிக்கான உயரத்தை அளந்து சொன்ன ஆற்றல் மிக்க சகோதரர்… இடர் பல வரினும்… உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் அன்பைப் பெற்றவர்… தமிழன்னையின் மகுடத்திற்கு கீழடி எனும்…

    Read More »
  • தமிழ்நாடு

     தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு புதுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது

     தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு புதுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம், ‘இனிய நந்தவனம்’ இதழ் மற்றும் ஹைக்க்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக…

    Read More »
  • தமிழ்நாடு

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்தமிழ் கன்னட உறவுகள் சிறப்புக் கருத்தரங்கம்

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்தமிழ் கன்னட உறவுகள் சிறப்புக் கருத்தரங்கம் தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ் ஒப்பிலக்கியக் கழகம் ஆகிய இணைந்து நடத்திய…

    Read More »
  • தமிழ்நாடு

    தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு

    தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு வரும் மே 17 அன்று புதுக்கோட்டையில் நடைபெறுகிறது புதுக்கோட்டை. பிப்.07. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், ‘இனிய நந்தவனம்’ இதழ், தமிழ்…

    Read More »
  • இது தான் தமிழ் நூல்கள் !

    இது தான் தமிழ் நூல்கள் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..பெயர்களையாவது படித்து அறிவோம்.. தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருவருட்பா திருப்பாவை திருவெம்பாவை திருவிசைப்பா திருப்பல்லாண்டு…

    Read More »
  • சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே !

    சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! முனைவர் ஔவை ந. அருள்இயக்குநர் (மொழிபெயர்ப்பு)தலைமைச்செயலகம் நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி இன்று செம்மொழியாக உயர்ந்து சிறந்து பொலிவதற்கு அதன் தொன்மைத் தன்மையும்…

    Read More »
Back to top button