கட்டுரைகள்
தமிழ் மொழிக்கான உயரத்தை அளந்து சொன்ன ஆற்றல் மிக்க சகோதரர்…

தமிழ் மொழிக்கான உயரத்தை அளந்து சொன்ன ஆற்றல் மிக்க சகோதரர்…

இடர் பல வரினும்… உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் அன்பைப் பெற்றவர்… தமிழன்னையின் மகுடத்திற்கு கீழடி எனும் கிரீடத்தை அணிவித்து அழகு பார்த்தவர்…. அன்றைக்கே ஆனந்த விகடன் சுட்டிக் காட்டியது.
வாழ்க பல்லாண்டு என இன்றைய தங்களின் பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன் …
நீ சு பெருமாள்
பரமக்குடி