அம்மா

  • அம்மா கலிமா பீவீ.

    அம்மாகலிமா பீவீ.. என்னை ஈன்றஎந்தன் தாயேஉந்தன்பெருமைதெரியாதா. வறுமை உன்னைவாட்டியபோதும் நீஎன்னைவளர்த்தவிதம் புரியாதா… கண்ணின்இமையாய் நீஇருந்தாய். கருத்தாய்தினமும் நீவளர்த்தாய். நீவயல்வெளியில்உழைத்தாலும்உன்கழுத்தைபற்றித்தான்நான்வளர்ந்தேன். தண்ணீர் குடம்உன்தலைதனிலே… உன்தவப்புதல்வன்நான் உன்இடை தனிலே… பானைகூலிலும்பரணிநெல்லிலும்உன்உழைப்பின்உதிரம்…

    Read More »
  • அம்மாக்கள் இறவாத வானமெங்கே…….

    வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள்…

    Read More »
  • அம்மாமாரே ! ஐயாமாரே !

    செ. சீனி நைனா முகம்மது   ஏழு’ஏ’க்கள் எடுத்தால்தான் வெற்றியா? – நாங்க ‘இ’ யைத்தாண்டி ‘சி’ எடுத்தால் எங்கபடிப்பு வெட்டியா? ஆளுக்காளு குத்துறாங்க ஈட்டியா –…

    Read More »
  • அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம்

    அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம் தமிழ்மாமணி ஹிதாயதுல்லாஹ் ================================== அம்மா ….! என்னை கருவினில் சுமப்பது போதாதென்று ஒயிரிலும் சுமக்கும், உத்தமியே ….! மண்காயப் பொறுக்காத மழைவானப்…

    Read More »
  • அம்மாவின் கைகள் …

    அம்மாவின் கைகள் … இரண்டு பதிவுகள்….. நாமும் குழந்தைகளும் படித்துணர வேண்டியவை. நண்பர் அனுப்பியிருந்த செய்தியை பகிர்ந்துள்ளேன். கதை ஏற்கனவே படித்திருந்தாலும் நிர்வாகச் சிந்தனைகளும் கதையுடன் இணைத்துள்ளது…

    Read More »
Back to top button