இராமநாதபுரம்

மண்டபம் அதிக உறுப்பினர்களை சேர்த்த திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு

மண்டபம் அதிக உறுப்பினர்களை சேர்த்த திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றியம், திமுக சார்பில் தங்கச்சிமடம் பாகம் எண் 288ல் திமுக நிர்வாகிகள் சாகுல் மற்றும் கிளை நிர்வாகிகளுடன் இணைந்து தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 50 சதவீதக்கு மேல் உறுப்பினர் சேர்த்துள்ளார். இந்நிலையில் தங்கச்சிமடம் புதூர் திமுக கிளை சார்பில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை
போற்றி கௌரவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button