இராமநாதபுரம்
உயிரிழந்த இளைஞர்களின் கண்கள் தானம்

உயிரிழந்த இளைஞர்களின் கண்கள் தானம்

இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே நடந்த சாலை விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற கீழக்கரை மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த கணேசன், வசந்த், சஞ்சய் ஆகிய மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த வசந்த் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரின் கண்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் தானமாக வழங்கப்பட்டது.



